Posts

Showing posts from March, 2022

இயக்குனர் செய்த வேலையால் இனி இந்த பக்கமே வரமாட்டேன் என ஓட்டம் பிடித்த பாலிவுட் நடிகை.!

Image
ராஜமௌலி இயக்கத்தில் அண்மையில் வெளியாக தற்போது வசூலில் சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் RRR. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படமானது,... விரிவாக படிக்க >>

10வது வது நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு; மார்ச்-31: பெட்ரோல் விலை ரூ.107.45, டீசல் விலை ரூ.97.52

Image
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.45 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.97.52 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: மார்ச்-31 பெட்ரோல் விலை டீசல் விலை

சமந்தாவுக்கு, நயன்தாரா கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்...! எதறக்கு தெறியுமா?

Image
சமந்தாவுக்கு, நயன்தாரா கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்...! எதறக்கு தெறியுமா?

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் போக்குவரத்து துறை அமைச்சராக...

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். தலைமை செயலகம், சென்னை. 30.03.2022.

கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்கிறது..பிரதமர் பதவியை இம்ரான் கான் ராஜினாமா செய்வதாக தகவல்!!

Image
இஸ்லாமாபாத்: இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ‘இம்ரான் கான் சரியாக அரசை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என அவரது கட்சியினர் உட்பட பலரும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 28ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.... விரிவாக படிக்க >>

ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைக்க ரஷ்யா...

ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைக்க ரஷ்யா ஒப்புதல்...! | | |

ஆதார் அட்டை பான் கார்டு உள்ளவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு | Aadhaar card | Pan Card #aadhaarcard

Image
ஆதார் அட்டை பான் கார்டு உள்ளவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு | Aadhaar card | Pan Card #aadhaarcard

டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு மிரட்டல் - போலி பத்திரிகையாளர் கைது!

Image
சென்னை மணலி காமராஜர் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு டிப் டாப் உடையணிந்து வந்த 58 வயது மதிக்கத்தக்க நபர் தான் ஒரு பத்திரிகையாளர் என்றும், கடையில் போலி மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர் ரஞ்சித் என்பவரிடம் கடையின் மேலாளர் எங்கே அவரை உடனடியாக பார்க்க வேண்டும் என அதிகார தொனியில் பேசியதாக தெரிகிறது.  இதனால் பதற்றமடைந்த கடை ஊழியர் ரஞ்சித் மேலாளர் ரவி என்பவருக்கு போன் செய்து வந்திருக்கும் நபர் பற்றி தெரிவித்துள்ளார். அந்த நபரின் பேச்சில் சந்தேகம் அடைந்ததால் நடந்தவற்றை பற்றி டாஸ்மாக் ஊழியர்கள் நல சங்க... விரிவாக படிக்க >>

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? .. .உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Image
புதுச்சேரியில் கடந்த 2006ம் ஆண்டிற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் கடந்தாண்டு இருமுறை தேர்தல் தேதி அறிவித்தது. ஆனால், இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.அதனையொட்டி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 4ம் தேதி விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு மற்றும் தேர்தல்... விரிவாக படிக்க >>

தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா ஸைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். 'தி பவர் ஆஃப் தி டாக்', 'ட்யூன்', 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' ஆகிய படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

பீஸ்ட் Vs கேஜிஎஃப் 2 மோதல் விவகாரம்… யாஷ் என்ன சொன்னார் தெரியுமா ?

Image
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய யாஷிடம், பிலிமிபீட் செய்தியாளர் வினோத், விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் கேஜிஎஃப் திரைப்படமும் ஒன்றாக வெளியாக உள்ளது இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த யாஷ், இது தேர்தல் கிடையாது, தேர்தல் என்றால் அனைவர் இடத்திலும் ஒரே ஒரு ஓட்டு இருக்கும் அந்த ஓட்டு யாருக்கு என்பதற்காக சண்டை போட வேண்டும். ஒருவர் ஜெயித்தால், மற்றொருவர் தோற்க வேண்டும். ஆனால் இது சினிமா, அவர் படமும் பார்க்கலாம், என் படமும் பார்க்கலாம் என்றார். விஜய் ஒரு மூத்த நடிகர் அவரின் திரைப்படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும், இணையத்தில் பல மோதல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த மோதலை யாரும் பண்ண வேண்டாம் என்றார். விஜய் படத்தை அவரது ரசிகர்கள் பார்ப்பார்கள், அனைத்து விஜய்... விரிவாக படிக்க >>

வெற்றி கணக்கை துவக்கியது கொல்கத்தா; 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை...

Image
வெற்றி கணக்கை துவக்கியது கொல்கத்தா; 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அசத்தல்

Dune Review: 10 ஆஸ்கர் நாமினேஷன்கள்.. விருதுகளை அள்ள காத்திருக்கும் டூன்.. எப்படி இருக்கு?

Image
ஸ்டார் வார்ஸ் படங்கள் உருவாக காரணமே இந்த டூன் படத்தின் கதை தான் என்கின்றனர். டூன் நாவலை மையமாக வைத்து தான் ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட அனைத்து வேற்று கிரக வாசிகள் படங்களும் ஹாலிவுட்டில் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அதன் ரியல் வெர்ஷனான டூன் படத்தின் முதல் பாகம் வெளியாகி ஆஸ்கர் போட்டியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு மெய்க்காவலர் நம்மை காக்க வருவார் என வேற்று கிரக பாலைவனத்து மக்கள் காத்துக் கிடக்க எம்பரரின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசான அட்ரைடிஸின் வாரிசான பால் அட்ரைடிஸ் தான் அந்த ரட்சகர் என்பதை முதல் பாகத்தில் பொறுமையாக ஒவ்வொரு பிரம்மாண்ட காட்சியாக கண்களுக்கு முன்னே விரிக்கின்றனர். டூன் எனும் வேற்று கிரகத்தில் 10 ஆயிரமாவது ஆண்டில் நடைபெறும் ஒரு பெரிய அரசியல் சதுரங்கம் தான்... விரிவாக படிக்க >>

மநீம கட்சியின் இணை செயலாளர் நீக்கம்!

Image
மநீம கட்சியின் இணை செயலாளர் நீக்கம்! மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இணை செயலாளராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் பாபு.தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மநீம நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது. கட்சியின் மாநில இணை செயலாளர் சுரேஷ் பாபு கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன், மாநில இணை செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.சுரேஷ் பாபுவுடன்  கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் கட்சி ரீதியான எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என கூறப்பட்டுள்ளது. மநீமவில் இருந்து நீக்கப்பட்ட சுரேஷ் பாபு, நேற்று அதிமுகவில் சேர்ந்தார்.

ஆன்லைன் ரம்மி; அனல் பறந்த விவாதம்.. எடப்பாடி கேள்விக்கு ‘நச்’ பதிலடி கொடுத்த அமைச்சர்!

Image
ஆன்லைன் ரம்மி; அனல் பறந்த விவாதம்.. எடப்பாடி கேள்விக்கு ‘நச்’ பதிலடி கொடுத்த அமைச்சர்! ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். சட்டப்பேரவையின் நேரம் இல்லா நேரத்தில், ஆன்லைன் சூதாட்டம் குறித்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக அதிமுக அரசு அவசர சட்டம் பிறப்பித்து தடை பிறப்பித்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இது குறித்து சட்டத்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக அரசு உறுதியளித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றஞ்சாட்டினார். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என ...

கே எஸ் ரவிக்குமார் எனக்காக வெயிட் பண்ணி அந்த படத்தை எடுத்தார்... எந்த படம் ?

Image
கே எஸ் ரவிக்குமார் எனக்காக வெயிட் பண்ணி அந்த படத்தை எடுத்தார்... எந்த படம் ? தமிழ் சினிமாவிற்கு பல வெள்ளிவிழா படங்களை கொடுத்த நடிகர் சரத்குமார் தமிழ் மட்டுமல்லாமல் வேற்று மொழிகளிலும் நடித்து வருகிறார். ஹீரோவாக நடிக்கும் அதே சமயம் குணச்சித்திர வேடங்களிலும் சரத்குமார் நடித்து வருகிறார். இதுவரை திரைப் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்பொழுது வெப்சீரிஸ்களிலும் நடிக்க நடிக்கத் தொடங்கியுள்ளார் . சமீபத்தில் வெளியான இரை வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. காதல் படங்களை இயக்கி வந்த மணிரத்னம் இப்பொழுது தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனை இயக்கி வருகிறார். இதில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டையார் வேடத்தில் நடித்து வருகிறார் பொன்னியின் செல்வன் படிப்பு முடிந்து இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது. சரத்குமாரின் திரை வாழ்க்கையின் மிக முக்கியமான திரைப்படம் நாட்டாமை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் அண்ணன் தம்பி என இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது 1994ஆம் ஆண்டு வெளியான த...

கமலின் விக்ரம் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. லோகேஷ் கனகராஜ் செய்யப் போகும் தரமான சம்பவம்!

Image
கமலின் விக்ரம் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. லோகேஷ் கனகராஜ் செய்யப் போகும் தரமான சம்பவம்! கமல்ஹாசனின் டைஹார்ட் ஃபேன் நான் என ஒவ்வொரு படத்தை இயக்கும் போதும் சொல்லி வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை கமலுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகப் போகும் கமல் படம் நிச்சயம் தியேட்டர்களில் வேறலெவல் சம்பவம் செய்ய காத்திருக்கிறது. கமல்ஹாசன் உடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் நரேன் உள்ளிட்ட தென்னிந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதுவரை படம் தொடர்பாக வெளியான அத்தனை புரமோஷன் காட்சிகளும் வெறித்தனமாக இருந்த நிலையில், தற்போது கசிந்துள்ள ஹாட் அப்டேட் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் கமல்ஹாசன் உடன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடித்துள்ளார் என்கிற ஹாட் தகவல் காட்டுத் தீ போல திரையுலகம் முழுவதும் பரவி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறாராம் அமிதாப் பச்சன். 1985ம் ...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | Ration Card latest news | TN Ration shop news tamil

Image
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | Ration Card latest news | TN Ration shop news tamil

சித்தர்கள் அருளிய குலதெய்வ வசிய மந்திரம்

Image
சித்தர்கள் அருளிய குலதெய்வ வசிய மந்திரம்

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்!

Image
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்! வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவை நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.   

இசையமைப்பாளர்களை சாடிய இசைஞானி...

Image
இசையமைப்பாளர்களை சாடிய இசைஞானி இளையராஜா! | | | | | | | | | | |

இன்றைய ராசிபலன் | 18 - March - 2022 | Horoscope Today

Image
இன்றைய ராசிபலன் | 18 - March - 2022 | Horoscope Today

காலை 6 மணி தலைப்புச் செய்திகள்! | HeadLines | 6AM | 18-03-2022

Image
காலை 6 மணி தலைப்புச் செய்திகள்! | HeadLines | 6AM | 18-03-2022

🔴 LIVE SONGS | பங்குனி உத்திரம் கேட்க வேண்டிய 108 முருகன் போற்றி 108 Murugan Potri

Image
🔴 LIVE SONGS | பங்குனி உத்திரம் கேட்க வேண்டிய 108 முருகன் போற்றி 108 Murugan Potri

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்! காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Image
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்! காத்திருக்கும் சர்ப்ரைஸ்! தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புது அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல், இந்த திட்டம் எப்போது தொடங்கும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், திமுக அரசால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. எனெனில் கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் வருமானம் பெருவாரியாக குறைந்தது. அதையும் மீறிதான் பல திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்...

Barathi Kannamma Promo semma twist - 17.03.2022 today episode preview | Vijay Tv

Image
Barathi Kannamma Promo semma twist - 17.03.2022 today episode preview | Vijay Tv

Chithiram Pesuthadi (சித்திரம் பேசுதடி) | Mon - Sat at 3:00 PM | Promo | Zee Tamil

Image
Chithiram Pesuthadi (சித்திரம் பேசுதடி) | Mon - Sat at 3:00 PM | Promo | Zee Tamil

Rettai Roja (இரட்டை ரோஜா) - Mon-Sat, 1.00 PM - Promo - Zee Tamil

Image
Rettai Roja (இரட்டை ரோஜா) - Mon-Sat, 1.00 PM - Promo - Zee Tamil

Peranbu (பேரன்பு) | Mon-Fri at 6.30 PM | Promo | Zee Tamil

Image
Peranbu (பேரன்பு) | Mon-Fri at 6.30 PM | Promo | Zee Tamil

17.03.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
17.03.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

#breaking தமிழகத்தில் வரும் ஞாயிறுக்கிழமை (20.3.2022) பள்ளிகள் இயங்கும்| TN school news | TN schools

Image
#breaking தமிழகத்தில் வரும் ஞாயிறுக்கிழமை (20.3.2022) பள்ளிகள் இயங்கும்| TN school news | TN schools

Ep - 273 | Chithiram Pesuthadi | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Description

Image
Ep - 273 | Chithiram Pesuthadi | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Description

Ep - 66 | Vidhya No 1 | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

Image
Ep - 66 | Vidhya No 1 | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description