Posts

Showing posts with the label #Rs | #Students

மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000! தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை பார்க்க - லிங்க் இங்கே 1137191619

Image
மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000! தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை பார்க்க - லிங்க் இங்கே தமிழகத்தில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை studentsrepo.tn , schools.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.