Posts

Showing posts with the label #TNGovt

குடும்பக் கட்டுப்பாடு - இழப்பீடு தொகை உயர்வு361290570

Image
குடும்பக் கட்டுப்பாடு - இழப்பீடு தொகை உயர்வு அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண்கள் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்வு - தமிழ்நாடு அரசின் அரசாணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம்! கோவிட் நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு! முழு விவரம் 724017122

Image
தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம்! கோவிட் நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு! முழு விவரம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை தற்பொழுது கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது. இத்தெற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றது. இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்ப...