குறைந்த விலையில் அற்புதமான ஸ்மார்ட்போன்! Realme C31 முழு விவரம்!
குறைந்த விலையில் அற்புதமான ஸ்மார்ட்போன்! Realme C31 முழு விவரம்! உலகளவில் ரியல்மீ ஸ்மார்ட் போன்களுக்கு என தனி தனி வியாபார சந்தை உள்ளது இந்த வகை போன்கள் எப்போதெல்லாம் வெளியிடுகிறார்கள் அப்போது அதனை வாங்க மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுவது அனைவரும் நன்கு அறிவோம் இந்நிலையில் இன்று ரியல்மி சி31 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போன் நடுத்தர மக்களின் பட்ஜெட்-க்கு ஏற்ற மலிவான ஸ்மார்ட்போன். இதில் இயக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்களை பற்றி பார்ப்போம். விற்பனைக்கு வந்த கொஞ்ச நேரத்தில் அதிக மக்கள் வாங்கும் சூப்பர் ஸ்மார்ட்போன் இது. இதனை நீங்க வாங்க வேண்டும் என்று நினைத்தால் குரோமா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களில் இருந்து வாங்கலாம். இன்று விற்பனைக்கு வந்துள்ளதால் நிறைய சலுகைகள் இருக்கும், குறைந்த விலையில் உடனே வாங்குங்கள். Realme C31 அம்சங்கள் ஷ்கிரீன் : 6.5-inch டிஸ்பிலே Refresh Rate : 60Hz Resolution : 720 X 1600 Pixels பிராஸசர் : Octa core Unisoc T612 பின் கேமரா : 13 MP + 2 MP + 0.3 MP முன் கேமரா : 5 MP...