கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்கிறது..பிரதமர் பதவியை இம்ரான் கான் ராஜினாமா செய்வதாக தகவல்!!



இஸ்லாமாபாத்: இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ‘இம்ரான் கான் சரியாக அரசை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என அவரது கட்சியினர் உட்பட பலரும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 28ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Kadagam Rasipalan 84047989