தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா


தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா ஸைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். 'தி பவர் ஆஃப் தி டாக்', 'ட்யூன்', 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' ஆகிய படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Comments

Popular posts from this blog

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Kadagam Rasipalan 84047989