Dune Review: 10 ஆஸ்கர் நாமினேஷன்கள்.. விருதுகளை அள்ள காத்திருக்கும் டூன்.. எப்படி இருக்கு?



ஸ்டார் வார்ஸ் படங்கள் உருவாக காரணமே இந்த டூன் படத்தின் கதை தான் என்கின்றனர். டூன் நாவலை மையமாக வைத்து தான் ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட அனைத்து வேற்று கிரக வாசிகள் படங்களும் ஹாலிவுட்டில் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அதன் ரியல் வெர்ஷனான டூன் படத்தின் முதல் பாகம் வெளியாகி ஆஸ்கர் போட்டியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது.

ஒரு மெய்க்காவலர் நம்மை காக்க வருவார் என வேற்று கிரக பாலைவனத்து மக்கள் காத்துக் கிடக்க எம்பரரின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசான அட்ரைடிஸின் வாரிசான பால் அட்ரைடிஸ் தான் அந்த ரட்சகர் என்பதை முதல் பாகத்தில் பொறுமையாக ஒவ்வொரு பிரம்மாண்ட காட்சியாக கண்களுக்கு முன்னே விரிக்கின்றனர். டூன் எனும் வேற்று கிரகத்தில் 10 ஆயிரமாவது ஆண்டில் நடைபெறும் ஒரு பெரிய அரசியல் சதுரங்கம் தான்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு

Pomegranate Chocolate Covered Granola Clusters #Pomegranate