Posts

Showing posts with the label #Yash | #Release | #Celebrating | #Around

Yash’s KGF 2 Movie Live: கேஜிஎஃப் 2 ரிலீஸ்.. உலகளவில் ராக்கி பாய் என்ட்ரியை கொண்டாடும் ரசிகர்கள்!

Image
Yash’s KGF 2 Movie Live: கேஜிஎஃப் 2 ரிலீஸ்.. உலகளவில் ராக்கி பாய் என்ட்ரியை கொண்டாடும் ரசிகர்கள்! சென்னை: இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் இந்தியளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தும் என அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. ராக்கி பாயின் அதிரடியான என்ட்ரி, கோலார் தங்க சுரங்கத்தின் பேக்டராப் கதை என கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் மேட்மேக்ஸ் எஃபெக்டில் ரசிகர்களை மிரட்டியது. இந்நிலையில், அதன் இரண்டாம் பாகம் இன்னமும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் கேஜிஎஃப் 2 படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். 06:03 am கேஜிஎஃப் ஃபர்ஸ்ட் பார்ட் போலவே நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி உள்ள கேஜிஎஃப் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் செம என ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். 05:59 am கேஜிஎஃப் 2 படத்தை ஜெர்மனியில் கொண்டாடும் ரசிகர்கள். இப்படியொரு மாஸ்டர்பீஸ் படத்த...