Posts

Showing posts with the label #School | #Holidays | #Saturday

இனி எல்லா சனிக்கிழமையும் பள்ளிகள் விடுமுறை!!1354648678

Image
இனி எல்லா சனிக்கிழமையும் பள்ளிகள் விடுமுறை!! தமிழகத்தில் இன்று பள்ளி திறக்கப்பட்டு முதல் 5 நாட்கள் அதாவது இந்த வாரம் முழுவதும் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் . 2022-23 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படும். இந்த கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன் டெக்னாலஜி,டெய்லரிங் டிசைனிங் போன்ற தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.