Posts

Showing posts with the label #Shoaib | #Akhtar | #Warned | #Bumrah

பும்ராவை முன்பே எச்சரித்த ஷோயப் அக்தர் - வைரலாகும் காணொளி!1804802539

Image
பும்ராவை முன்பே எச்சரித்த ஷோயப் அக்தர் - வைரலாகும் காணொளி! டி20 உலக கோப்பையிலிருந்து பும்ரா காயத்தால் விலகிய நிலையில், அவரது பந்துவீச்சு ஆக்ஷனால் அவருக்கு பின்பகுதியில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஷோயப் அக்தர் ஏற்கனவே எச்சரித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.