டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு மிரட்டல் - போலி பத்திரிகையாளர் கைது!



சென்னை மணலி காமராஜர் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு டிப் டாப் உடையணிந்து வந்த 58 வயது மதிக்கத்தக்க நபர் தான் ஒரு பத்திரிகையாளர் என்றும், கடையில் போலி மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர் ரஞ்சித் என்பவரிடம் கடையின் மேலாளர் எங்கே அவரை உடனடியாக பார்க்க வேண்டும் என அதிகார தொனியில் பேசியதாக தெரிகிறது. 

இதனால் பதற்றமடைந்த கடை ஊழியர் ரஞ்சித் மேலாளர் ரவி என்பவருக்கு போன் செய்து வந்திருக்கும் நபர் பற்றி தெரிவித்துள்ளார். அந்த நபரின் பேச்சில் சந்தேகம் அடைந்ததால் நடந்தவற்றை பற்றி டாஸ்மாக் ஊழியர்கள் நல சங்க...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325

NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு