பீஸ்ட் Vs கேஜிஎஃப் 2 மோதல் விவகாரம்… யாஷ் என்ன சொன்னார் தெரியுமா ?



இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய யாஷிடம், பிலிமிபீட் செய்தியாளர் வினோத், விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் கேஜிஎஃப் திரைப்படமும் ஒன்றாக வெளியாக உள்ளது இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த யாஷ், இது தேர்தல் கிடையாது, தேர்தல் என்றால் அனைவர் இடத்திலும் ஒரே ஒரு ஓட்டு இருக்கும் அந்த ஓட்டு யாருக்கு என்பதற்காக சண்டை போட வேண்டும். ஒருவர் ஜெயித்தால், மற்றொருவர் தோற்க வேண்டும். ஆனால் இது சினிமா, அவர் படமும் பார்க்கலாம், என் படமும் பார்க்கலாம் என்றார்.

விஜய் ஒரு மூத்த நடிகர் அவரின் திரைப்படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும், இணையத்தில் பல மோதல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த மோதலை யாரும் பண்ண வேண்டாம் என்றார். விஜய் படத்தை அவரது ரசிகர்கள் பார்ப்பார்கள், அனைத்து விஜய்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325

The California 395 Corridor Should be on Everyone rsquo s Bucket List #Bucket