புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? .. .உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
புதுச்சேரியில் கடந்த 2006ம் ஆண்டிற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் கடந்தாண்டு இருமுறை தேர்தல் தேதி அறிவித்தது.
ஆனால், இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.அதனையொட்டி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த 4ம் தேதி விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு மற்றும் தேர்தல்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment