Posts

Showing posts from July, 2022

குத்துச்சண்டை - காலிறுதியில் இந்தியா பர்மிங்காம் காமன்வெல்த் - குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ...1174385339

Image
குத்துச்சண்டை - காலிறுதியில் இந்தியா பர்மிங்காம் காமன்வெல்த் - குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ எடைப்பிரிவில் இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம் இந்திய வீரர் சாகர் கேமரூனின் மேக்சிம் யெக்னாங் என்ஜியோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்

PS1: பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க இத்தனை நாட்கள் தான் ஆனதா ? அடேங்கப்பா..!1413564654

Image
PS1: பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க இத்தனை நாட்கள் தான் ஆனதா ? அடேங்கப்பா..! பொன்னியின் செல்வன் படத்தைப் படிக்க 120 நாட்களில் படமாக்கிய மணிரத்னம்

மதுரையில் கோரத்தாண்டவமாடிய கனமழை! மதுரையின் பல்வேறு பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி,...894988289

Image
மதுரையில் கோரத்தாண்டவமாடிய கனமழை! மதுரையின் பல்வேறு பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை! பலமாக வீசிய சூறைக்காற்றில் ஆங்காங்கே மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது!

முதல்வர் சொந்த ஊர் அவலம்; வேதனையில் துடிக்கும் மக்கள்!1591235085

Image
முதல்வர் சொந்த ஊர் அவலம்; வேதனையில் துடிக்கும் மக்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த ஊரில் நிலவும் அவலத்தால் மக்கள் வேதனையில் உள்ளனர்.

கொடூரம்.. தண்டவாளத்தில் தொங்கவிட்டு.. முதியவரை மிருகத்தனமாக தாக்கிய போலீஸ்காரர்.. வெளியான வீடியோ69405509

Image
கொடூரம்.. தண்டவாளத்தில் தொங்கவிட்டு.. முதியவரை மிருகத்தனமாக தாக்கிய போலீஸ்காரர்.. வெளியான வீடியோ முதியவரை எட்டி உதைத்து ரயில் நிலையத்தில் தலைகீழாக தொங்கவிட்ட கொடூர சம்பவம் மற்றும் எம்பி போலீஸ்காரர் ஒருவர் முதியவரை தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Mesham Rasipalan   1536431336

Image
மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Mesham Rasipalan   ஆயிலான காரமாண உணவைத் தவிர்த்திடுங்கள். உங்கள் மனைவியுடன் சேர்ந்து, நீங்கள் எதிர்காலத்திற்கான பொருளாதார திட்டத்தை உருவாக்கலாம், மேலும் இந்த திட்டமும் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம். தனிப்பட்ட வாழ்க்கையுடன் சில தர்ம காரியங்களிலும் ஈடுபடுங்கள். அது மன அமைதியைக் கொடுக்கும். அதற்காக தனிப்பட்ட வாழ்வை இழந்துவிடக் கூடாது. இரண்டுக்கும் சம அளவு முக்கியத்துவம் தர வேண்டும். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தையால் நீங்கள் அப்செட் ஆவீர்கள். ஓய்வு நேரம் இன்று பயனற்ற விவாதத்தில் வீணாக கூடும். இதனால் நாள் முடிவில் உங்களுக்கு துக்கமாக இருக்கும். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள். இன்று, விடுமுறையில தியேட்டர் சென்று நல்ல படம் பார்ப்பதை விட வேறு என்ன சிறந்தது.  பரிகாரம் :-  காதல் உறவுகளை நல்லதாக்க செம்பு அல்லது தங்க வளையல் அணியுங்கள்.

இவர்கள் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் - பட்டியலில் முதலில் இருப்பது யார் தெரியுமா?720037585

Image
இவர்கள் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் - பட்டியலில் முதலில் இருப்பது யார் தெரியுமா? அப்பல்லோ மருத்துவமனைகளின் குழுமத்திலிருந்து நான்கு பங்கேற்பாளர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன

ரஜினி ஸ்டைலில் பேசி மாஸ் காட்டிய பிரதமர் மோடி ! pm narendra modi speech in chess olympiad 20221488110358

Image
ரஜினி ஸ்டைலில் பேசி மாஸ் காட்டிய பிரதமர் மோடி ! pm narendra modi speech in chess olympiad 2022

இந்த விளக்கை ஏற்றி, இந்த பெண் தெய்வத்தை ஒரு நாள் வழிபட்டால் போதும். ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய எதிரியை வெல்லலாம்.172383600

Image
இந்த விளக்கை ஏற்றி, இந்த பெண் தெய்வத்தை ஒரு நாள் வழிபட்டால் போதும். ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய எதிரியை வெல்லலாம். எதிரிகள௠தொல௠லை நீâ

இன்று முதல் ஆகஸ்ட் 1 வரை கனமழை பெய்யும்: எங்கெல்லாம்?1760347744

Image
இன்று முதல் ஆகஸ்ட் 1 வரை கனமழை பெய்யும்: எங்கெல்லாம்? தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil News live : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை1222342212

Image
Tamil News live : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை மாமல௠லப௠தில௠மà¯

கும்பம் 2022 ஆகஸ்ட் மாதம் பலன்கள், 100% இது நடந்தே தீரும் kumbam August 2022 rasi palan Tamil God1891510179

Image
கும்பம் 2022 ஆகஸ்ட் மாதம் பலன்கள், 100% இது நடந்தே தீரும் kumbam August 2022 rasi palan Tamil God

2101638874

Image

விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!683970233

Image
விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! விருத்தாச்சலம் : கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விருத்தாச்சலத்தில்  12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்துக் கொள்வது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.   கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் மாணவிகள் தற்கொலை என்ற மாணவிகள் தற்கொலை பட்டியலில், விருத்தாசலம் ஆயர்மடம் பகுதி மாணவியின் மரணமும் இணைந்துவிட்டது. விருத்தாச்சலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், பெற்றோர்கள் இறுதி சடங்கு செய்ய முற்பட்ட போது, காவல்துறையினர் அதிரடியாக மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்ததால் பரப்பரப்பு நிலவுகிறது....

மானவி சொன்ன அந்த கடைசி கண்ணீர் வார்த்தைகள்1678220865

Image
மானவி சொன்ன அந்த கடைசி கண்ணீர் வார்த்தைகள்

44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி தமிழகம் வந்தது! மக்கள் உற்சாக வரவேற்பு!1146449160

Image
44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி தமிழகம் வந்தது! மக்கள் உற்சாக வரவேற்பு! கோவை: 44-வது  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழ்நாடு வந்ததடைந்தது. செஸ் ஒழிபியட் ஜோதியை ஜூன் 19-ல்  பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரஷ்யாவில் நடைபெற்ற சதுரங்கம் போட்டியில், 7 வயது சிறுவனின் விரலை உடைத்த ரோபோ641484090

Image
ரஷ்யாவில் நடைபெற்ற சதுரங்கம் போட்டியில், 7 வயது சிறுவனின் விரலை உடைத்த ரோபோ சமீபத்தில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த போட்டியின் போது செஸ் விளையாடும் ரோபோவால் ஏழு வயது சிறுவனின் விரல் உடைந்தது. ஜூலை 19 அன்று மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது. நியூஸ் வீக்கின்படி, இயந்திரம் அதன் செயல்பாட்டை முடிக்க தேவையான நேரத்தைக் காத்திருக்காமல் குழந்தை வேகமாக நகர்த்தச் சென்றபோது ரோபோ சிறுவனின் விரலை உடைத்துவிட்டதாக ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் செர்ஜி ஸ்மாகின் தெரிவித்தார். மைதானத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோபோ தனது காய்யை  நகர்த்தி முடிப்பதற்குள் குழந்தை தனது துண்டை நகர்த்துவதை இது காட்டுகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, சிறுவன் ரோபோவின் கையால் விரல் சிக்கியது போல் தெரிகிறது. இருப்பினும், பார்வையாளர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு தலையிட்டு குழந்தையை ரோபோ கையின் பிடியில் இருந்து விடுவித்தனர். விற்பனை நிலையத்தின்படி, ஏழு வயது சிறுவன் கிறிஸ்டோபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒன்பது வயது வரையிலான மாஸ்கோவில் உள்ள 30 வல...

Saturn vs Planets: வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? புதிரை விடுவித்த ஆய்வு1164978562

Image
Saturn vs Planets: வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? புதிரை விடுவித்த ஆய்வு வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை?

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா.. ரிலீஸ் எப்ப தெரியுமா!1458979901

Image
பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா.. ரிலீஸ் எப்ப தெரியுமா! ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் அறிமுகமாகும் குட்பை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

Amazon Prime Day Sale 2022: ஐபோன் 13-ல் இதுவரை இல்லாத அளவு தள்ளுபடி, முந்துங்கள்!!498945969

Image
Amazon Prime Day Sale 2022: ஐபோன் 13-ல் இதுவரை இல்லாத அளவு தள்ளுபடி, முந்துங்கள்!! Amazon Prime Day Sale 2022: குறைந்த விலையில் ஐபோன் வாங்கலாமா?

Ep - 284 | Ninaithale Inikkum | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Description473841922

Image
Ep - 284 | Ninaithale Inikkum | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Description

தேசிய விருது யாருக்கு? நெட்டிசன்கள் கணிப்பு!504257152

Image
தேசிய விருது யாருக்கு? நெட்டிசன்கள் கணிப்பு! ஆஸ்கர் போட்டி வரை சென்ற சூரரைப்போற்று படத்துக்கு தேசிய விருது நிச்சயம் என்றும், அப்படி கிடைத்தால் சூர்யாவுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

Maha Twitter Review : ஹன்சிகாவின் நடிப்பு வேறலெவல் பயர்.. மஹா எப்படி இருக்கு?1859293866

Image
Maha Twitter Review : ஹன்சிகாவின் நடிப்பு வேறலெவல் பயர்.. மஹா எப்படி இருக்கு? ஹன்சிகா மோத்வானி மற்றும் சிலம்பரசன் நடித்த கிரைம் மிஸ்டரி த்ரில்லர் யு.ஆர்.ஜமீல் இயக்கிய மஹா, நீண்ட தாமதத்திற்குப் பிறகு இறுதியாக ஜூலை 22 அன்று திரைக்கு வந்துள்ளது. மஹா ட்விட்டர் விமர்சனம்

மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம்? செந்தில் பாலாஜி விளக்கம்1782327498

Image
மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம்? செந்தில் பாலாஜி விளக்கம் தமிழகத்தில் தற்போது மின் கட்டண உயர்வு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

🔴LIVE :ஸ்ரீமதி உடல் வைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் போலீசார் குவிப்பு-நேரலை காட்சிகள1480620032

Image
🔴LIVE :ஸ்ரீமதி உடல் வைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் போலீசார் குவிப்பு-நேரலை காட்சிகள

குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்ற திரெளபதி முர்முக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து. காங்கிரஸ் எம்.பி....809957044

Image
குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்ற திரெளபதி முர்முக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டர் வழியே தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்

பாகிஸ்தானில் அமெரிக்க டிக்டாக் பிரபலத்துக்கு கூட்டுபாலியல் வன்கொடுமை - சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்! 1840313897

பாகிஸ்தானில் அமெரிக்க டிக்டாக் பிரபலத்துக்கு கூட்டுபாலியல் வன்கொடுமை - சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்! சமூக வலைத்தளம் மூலம் நட்பான இருவர் அமெரிக்க பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர்.

ஆடி மாதத்தில் துர்க்கை அம்மனுக்கு இப்படி விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் பெண்கள் நினைத்தது நிச்சயம் நிறைவேறும்1840831426

Image
ஆடி மாதத்தில் துர்க்கை அம்மனுக்கு இப்படி விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் பெண்கள் நினைத்தது நிச்சயம் நிறைவேறும் ஆடி மாத வழிபாட௠.

மேல்முறையீடு செய்ய முடியும்: ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்1029268110

Image
மேல்முறையீடு செய்ய முடியும்: ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

நான் மட்டும் கோலி அணியில் இருந்திருந்தால் 3 உலகக் கோப்பை பெற்றுக்கொடுத்திருப்பேன் என இந்திய பவுலர்...1283552326

Image
நான் மட்டும் கோலி அணியில் இருந்திருந்தால் 3 உலகக் கோப்பை பெற்றுக்கொடுத்திருப்பேன் என இந்திய பவுலர் தெரிவித்துள்ளார்.

ஒரு தலைக் காதலின் விபரீதம்: மாணவியை படுகொலை செய்த இளைஞன்1085345753

Image
ஒரு தலைக் காதலின் விபரீதம்: மாணவியை படுகொலை செய்த இளைஞன் புதுச்சேரி ஒருபக்கம் காதல் கொலை: புதுச்சேரி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த முதலாமாண்டு மாணவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட...

Aadi matha rasi palan 2022 | Simmam | ஆடி மாத ராசிபலன் 2022 | சிம்மம் |1817693173

Image
Aadi matha rasi palan 2022 | Simmam | ஆடி மாத ராசிபலன் 2022 | சிம்மம் |

யராவது திடீரென இரத்த அழுத்தம் குறைவாகி மயக்கம் போட்டால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?895695291

Image
யராவது திடீரென இரத்த அழுத்தம் குறைவாகி மயக்கம் போட்டால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும்..? இதை மருத்துவ முறையில் ஹைப்போடென்ஷன் என்பார்கள்.

80-ஐ தொட்ட ரூபாய்.. சாமானிய, நடுத்தர மக்களுக்கு என்ன பாதிப்பு..!924300311

Image
80-ஐ தொட்ட ரூபாய்.. சாமானிய, நடுத்தர மக்களுக்கு என்ன பாதிப்பு..! 80ஐ தாண்டிய ரூபாய் மதிப்பு சரிவு: சாமானிய, நடுத்தர மக்களுக்கு என்ன பாதிப்பு..!/80-ஐ தொட்ட ரூபாய்..!

தமிழகத்தில் இன்று 19.07.2022 பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு ! Tamilnadu school leave news1308956437

Image
தமிழகத்தில் இன்று 19.07.2022 பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு ! Tamilnadu school leave news

என்ன மன்னிச்சிடுங்க! – நடிகர் பார்த்திபன் உருக்கம்;;1328472096

Image
என்ன மன்னிச்சிடுங்க! – நடிகர் பார்த்திபன் உருக்கம்;; இதற்கிடையில் ஜூலை 15-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது!!624867928

Image
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது!! எம்பி, எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்கு மதிப்பு உண்டு. அந்த வகையில் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை பொறுத்தவரை மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. மிக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு எம்ஏல்ஏவின் வாக்கு மதிப்பு 208 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 175 ஆக உள்ளது. மக்கள் தொகை குறைவாக இருக்கும் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 7 ஆக உள்ளது. வாக்குச் சீட்டு முறை இந்த தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப் படாது. வாக்குச்சீட்டு நடைமுறையில் தேர்தல் நடத்தப்படும். இதன்படி எம்பிக்களுக்கு பச்சை நிறத்திலும் எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் வழங்கும் பிரத்யேக பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மக்களவை, மாநி...

2 Bay Area cities rank in top 10 of best for US remote workers, study says90126392

Image
2 Bay Area cities rank in top 10 of best for US remote workers, study says SAN FRANCISCO (KRON) — Over the past two years, there has been an increase of remote work or “working from home,” and the COVID-19 pandemic has played a significant role in that. …

கவலைப்படாத Dir VIJAY அம்மா எப்போவும் நம்ம கூடத்தான் இருக்காங்க- நண்பனுக்கு தோள்கொடுத்த ARYA SAYYESHA331029332

Image
கவலைப்படாத Dir VIJAY அம்மா எப்போவும் நம்ம கூடத்தான் இருக்காங்க- நண்பனுக்கு தோள்கொடுத்த ARYA SAYYESHA

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் சிந்து சாம்பியன்!சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம்...157198987

Image
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் சிந்து சாம்பியன்! சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜி யீ வாங்கியை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Barathi Kannamma - Raja Rani | Mahasangamam - Promo510403309

Image
Barathi Kannamma - Raja Rani | Mahasangamam - Promo

குடும்பக் கட்டுப்பாடு - இழப்பீடு தொகை உயர்வு361290570

Image
குடும்பக் கட்டுப்பாடு - இழப்பீடு தொகை உயர்வு அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண்கள் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்வு - தமிழ்நாடு அரசின் அரசாணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

Thendral vanthu ennai thodum | Upcoming Promo | 16th to 18th July 2022 - Promo1026511183

Image
Thendral vanthu ennai thodum | Upcoming Promo | 16th to 18th July 2022 - Promo

How Joe Manchin Doomed the Democrats’ Climate Plan1879089648

Image
How Joe Manchin Doomed the Democrats’ Climate Plan Senator Joe Manchin III of West Virginia led his party and his president through months of tortured talks, with nothing to show for it as the planet dangerously heats up.

In an era of alphabet soup diplomacy, Biden is adding ingredients.892911425

Image
In an era of alphabet soup diplomacy, Biden is adding ingredients. Unsettled times have brought a proliferation of new clusters of various countries, and the acronyms that come with them.

Valli Thirumanam | வள்ளி திருமணம் | Latest Update1382991022

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Latest Update

தி லெஜண்ட் படத்தில் அப்படியொரு மேட்டர் இருக்கு.. அதனால தான பான் இந்தியா ரிலீஸ்.. இரட்டையர் இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி பளிச்!1162412741

Image
தி லெஜண்ட் படத்தில் அப்படியொரு மேட்டர் இருக்கு.. அதனால தான பான் இந்தியா ரிலீஸ்.. இரட்டையர் இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி பளிச்!

இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ் கடிதம்404764741

Image
இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ் கடிதம் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ் கடிதம்

திடீர் அறிவிப்பு தமிழகத்தில் முழு ஊரடங்கு!! | பஸ் கடை பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news851117864

Image
திடீர் அறிவிப்பு தமிழகத்தில் முழு ஊரடங்கு!! | பஸ் கடை பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news