மதுரையில் கோரத்தாண்டவமாடிய கனமழை! மதுரையின் பல்வேறு பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி,...894988289

மதுரையில் கோரத்தாண்டவமாடிய கனமழை!
மதுரையின் பல்வேறு பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை! பலமாக வீசிய சூறைக்காற்றில் ஆங்காங்கே மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது!
Comments
Post a Comment