இனி எல்லா சனிக்கிழமையும் பள்ளிகள் விடுமுறை!!1354648678


இனி எல்லா சனிக்கிழமையும் பள்ளிகள் விடுமுறை!!


தமிழகத்தில் இன்று பள்ளி திறக்கப்பட்டு முதல் 5 நாட்கள் அதாவது இந்த வாரம் முழுவதும் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் .

2022-23 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படும்.

இந்த கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன் டெக்னாலஜி,டெய்லரிங் டிசைனிங் போன்ற தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Kadagam Rasipalan 84047989