மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000! தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை பார்க்க - லிங்க் இங்கே 1137191619


மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000! தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை பார்க்க - லிங்க் இங்கே


தமிழகத்தில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.

தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை

studentsrepo.tn,

schools.gov.in

என்ற இணையதள முகவரியில் காணலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Kadagam Rasipalan 84047989