கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் கல்லூரி மாணவிகள்...351512123

கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி
திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் ஸ்கூட்டி இலவசமாக வழங்கப்படும்
திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி
Comments
Post a Comment