பொதுத்தேர்வு முடிவுகள் - அமைச்சர் அன்பில் தகவல்!"12ம்...


பொதுத்தேர்வு முடிவுகள் - அமைச்சர் அன்பில் தகவல்!"12ம்...


பொதுத்தேர்வு முடிவுகள் - அமைச்சர் அன்பில் தகவல்!

"12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 17ம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதியும் வெளியிடப்படும்!

செய்முறை தேர்வுகள் மார்ச் 6 முதல் 10 வரை நடைபெற இருந்த நிலையில், மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டம்”

Comments

Popular posts from this blog