மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு 2023 மே 7ம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறவுள்ளது ஜே.இ.இ. நுழைவுத்...



மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு

2023 மே 7ம் தேதி மருத்துவ படிப்புக்கான
நீட் தேர்வு நடைபெறவுள்ளது
ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் ஜன 24ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் மெயின் தேர்வு ஏப். 6, 8, 10, 11 மற்றும் 12ம் தேதிகளிலும்

நடைபெறவுள்ளன: தேசிய தேர்வு முகமை

Comments

Popular posts from this blog