பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு! பள்ளி மாணவர்களின் தமிழ் இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆண்டுதோறும் 1500 மாணவர்களைத் தேர்வு செய்து, 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெளியிட்ட அரசானையில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாமொழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படும்.இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் 1500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 1500 மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தே...
#Bucket | Sitting down to write an article about the California US 395 corridor stirs a conflicting range of emotions within me, mostly because I want to share this magical area with others, but in doing so, I worry that these places might end up getting “loved to Continue Reading...... Csokis egyperces mikros suti ndash Ha tenyleg azonnal kell az edesseg #Ndash | Nem szépítem, ez egy mikrós süti arra az esetre, ha tényleg azonnal vágyunk valamilyen édességre. read more... Baked Turkey amp Cheese Sliders #Turkey | Easy turkey and cheese sliders baked in a honey mustard glaze. read more... Here are 5 popular alternatives to Apple rsquo s 39 MagSafe iPhone charger #Alternatives | It goes without saying that Apple fans love the new MagSafe magnetic charging system designed especially for Apple’s iPhone 12 lineup. It also goes without saying that not everyone loves the … read more... Kate Middleton stuns as she recreates wedding day hair for vi...
NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் அரசிதழ் பதிவுபெறாத அலுவலர் (நான் - கெஜட்டட் ) பணியிடங்களுக்கான பொது தகுதித் தேர்வு (CET) நடைபெறும் என்று மத்திய பணியாளர், பொது குறைதீர் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். நேற்று, தேசிய ஆள்சேர்ப்பு முகமை தொடர்பான கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய அமைச்சர், " தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது தகுதித் தேர்வை நடத்தத் தயாராகி வருகிறது. ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையத்தைக் கொண்டு, வேலை தேடுபவர்களுக்கு எளிதாக பணியமர்த்தும் திட்டமாக இது இருக்கும்"என்று தெரிவித்தார். மேலும், "முதற்கட்டமாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், பின்னர் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும்" என்றும் கூறினார். பொது தகுதித் தேர்வு: முன்னதாக, எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ் சார்பில் பி மற்றும் சி ...
Comments
Post a Comment