CSK அணியில் இருந்து இந்த 4 வீரர்களை நீக்க நிர்வாகம் முடிவு?1900954413

CSK அணியில் இருந்து இந்த 4 வீரர்களை நீக்க நிர்வாகம் முடிவு?
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி சில முக்கிய வீரர்களை எடுக்கும் என்பதால், சில வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க வாய்ப்புள்ளது. அதன்படி, ஆடம் மில்னே, பிராவோ, உத்தப்பா, கிறிஸ் ஜோர்டன் ஆகியோரை சிஎஸ்கே விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தீபக் சாஹர் அணிக்கு திரும்புவதால் மில்னே, பிரிடோரியஸ் இருப்பதால் பிராவோவை வெளியேற்றலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment