மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது205305664


மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது


திருமநிலையூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த காய்கறி வியாபாரி மேகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் மேகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Comments

Popular posts from this blog

Easy White Chicken Chili Recipe Stovetop or Crockpot