India\'s Grand Master Pragyananda defeats world champion Magnus Carlsen for the 2nd time-1481717662


உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2-வது முறையாக வென்ற இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞனாந்தா


டெல்லி: செஸ்போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா மீண்டும் தோற்கடித்துள்ளார். 11-ம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா 2-வது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325

NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு

மாருதி ஆல்டோ கார்! இன்று (ஆகஸ்ட் 18) விற்பனைக்கு அறிமுகம்!1651647245