ஒரே ட்ரெய்லர், பாட்டை வைத்து கல்லா கட்ட பக்கா பிளான்.. எதிர்பாராத வசூலை அள்ளும் கமலின் விக்ரம்



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. கமலஹாசனின் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற பத்துதல பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதாவது...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325

The California 395 Corridor Should be on Everyone rsquo s Bucket List #Bucket