பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது...



பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது கட்டாயமில்லை; பாதுகாப்பு கருதி அணிந்து செல்லலாம். மே 5ம் தேதி தேர்வு எழுத கூடிய மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

- அமைச்சர் அன்பில் மகேஸ்

Comments

Popular posts from this blog

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Kadagam Rasipalan 84047989