வரதட்சணை: மருமகள், பேரனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மாமனார் - தேனியில் அதிர்ச்சி!



தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன்(25). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுகப்பிரியா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாகித் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் காதல் திருமணத்தை விரும்பாத அருண் பாண்டியனின் தந்தை பெரியகருப்பன் (53) மருமகளிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்த பெரியகருப்பன், மருமகள் சுகப்பிரியா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மருமகள் சுகப்பிரியா, பேரக்குழந்தை யாகித்மீது மண்ணெண்ணெய் ஊற்றிவிட்டு தீ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Easy White Chicken Chili Recipe Stovetop or Crockpot