பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி



* 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், மருந்துகள் என ரூ123 கோடி பொருட்களை வழங்குவதற்கு அனுமதிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை
* முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும்  வகையில், ரூ.123 கோடி மதிப்பிலான உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை உடனடியாக அனுப்பி  வைக்க, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று  ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனி தீர்மானம் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொண்டு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325

NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு