இரும்பு தாது, எஃகு மூல பொருட்கள் ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - மத்திய அமைச்சர்களிடம் தமிழக தொழில் நிறுவன அமைப்பினர் மனு..



மூலப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து  தமிழகத்தைச் சேர்ந்த, சிறு குறு தொழில் நிறுவன அமைப்புகளின் நிர்வாகிகள் டெல்லியில் மத்திய இணை அமைச்சர்கள் நாராயணன் ரானே மற்றும் எல்.முருகன் ஆகியோரை சந்தித்து மனு வழங்கினர்.

கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் பாலசுப்ரமணியன், கோயமுத்துார் - திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்கள் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில்முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ், தமிழ்நாடு கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம் பொருளாளர் சாகுல் ஹமீது, FISME அமைப்பின் காரியக் கமிட்டி உறுப்பினர் அருணாச்சலம் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த சந்திப்பின் போது தொழிற்சாலைகளுக்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325

NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு