அந்த கோகோ கோலா கம்பெனி என்ன விலைப்பா? சொல்லுங்க பேசி முடிப்போம்.. எலான் மஸ்க் கிண்டல்



ட்விட்டர் நிறுவனத்தைத் தொடர்ந்து, கோக-கோலா நிறுவனத்தை வாங்க உள்ளதாக உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 3 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் நம்பிக்கையை ட்விட்டர் பெற வேண்டும் என்றும், அரசியல்ரீதியாக நடுநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ட்விட்டரைத் தொடர்ந்து, கோக-கோலா நிறுவனத்தையும் வாங்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், கோக-கோலாவில் மீண்டும் கோகைனை கலக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவானது  லட்சக்கணக்காணோரால் மீண்டும் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. 1800-களில் அறிமுகப்படுத்தப்பட்ட...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog