டிவிட்டர் விற்பனை.. இறுதி அறிவிப்பு.. எலான் மஸ்கிற்கு ஜாக்பாட்..!



எலான் மஸ்க் ஃப்ரீ ஸ்பீச் முக்கியக் கொடுக்கும் நிலையில், சமுக வலைத்தளப் பிரிவில் மக்களுக்கு ஒரு சிறப்பான தளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக, தான் அதிகம் பயன்படுத்தும் டிவிட்டர் பில்லியன் டாலருக்கும் வாங்கத் தயார் என் அறிவித்தார். இதற்காகக் கோரிக்கையும் டிவிட்டர் நிர்வாகக் குழுவிலும் கொடுத்தார்.

டிவிட்டர் நிர்வாகக் குழு கடந்த ஒரு வாரமாக எலான் மஸ்க்-ன் பில்லியன் டாலர் கைப்பற்றல் திட்டத்தை ஏற்பதா வேண்டாமா என ஆலோசித்து வந்த நிலையில், இன்று இறுதிக்கட்ட ஆலோசனை துவங்கியுள்ள நிலையில் டிவிட்டர் தனது இறுதி முடிவை முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்று டிவிட்டர் நிர்வாகக் குழு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Kadagam Rasipalan 84047989