பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!



ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2014 தொடர்ந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கால்வாய்க்கு உள்ளேயும், கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் என நீதிமன்றத்துக்கு உதவியாக...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Kadagam Rasipalan 84047989