பிரபலத்திடம் சத்தியம் வாங்கிய ரஜினிகாந்த்.. கெட்ட வார்த்தை பேசினாலும் அதுவும் ஒரு அளவு தான்



ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நடிகர், நடிகைகளை காட்டிலும் இயக்குனரின் உழைப்பு தான் அதிகமாக உள்ளது. இதனால் நடிகர்களிடம் சிறந்த நடிப்பை பெற வேண்டும் என்பதால் சில இயக்குனர்கள் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.

அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது தவறு நடந்தால் சில இயக்குனர்கள் கெட்ட வார்த்தை பேசுவது நிறுத்தமாட்டார்கள் அந்த அளவிற்கு கோபம் அடைவார்கள். உதாரணமாக இயக்குனர் பாலா நடிகர், நடிகைகளிடம் கோபமாக பேசுவது அதை காட்டிலும் ஒருபடி மேலாக அடிக்கவும் செய்வார் என்ற செய்திகளும் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் மேடையில் பேசிய ராதாரவி ரஜினிகாந்தை பற்றி வெளிப்படையாகப் பேசினார். ரஜினிகாந்தின்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

The California 395 Corridor Should be on Everyone rsquo s Bucket List #Bucket

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325