அட்சய திருதியை பற்றி தங்கத்தை தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 60 விஷயங்கள்



அட்சய திருதியைஎனும் அற்புத நாள் தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் உன்னதநாள் அட்சய திருதியை. இந்தாண்டு மே 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் விளக்கும் விதமாக `பவிஷ்யோத்தர-புராணம்’ விரிவாக விவரிக்கிறது.

1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

5. அட்சய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Kadagam Rasipalan 84047989