மாசம் 30 ஆயிரம் கரெக்டா மாமூல் வரணும் - விடுதி மேனேஜரிடம் பணம் பறிக்க முயன்ற போலி எஸ்.ஐ



விருகம்பாக்கத்தில் விடுதி மானேஜரிடம் சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை முகப்பேர் கிழக்கு, ஜெ.ஜெ. நகரில் நகரில் வசித்து வருபவர் அன்புச்செல்வம்(வயது 39), விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதியில் உள்ள விடுதியில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு விடுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அன்புச்செல்வனிடம் தான் சப்-இன்ஸ்பெக்டர் என அடையாள அட்டையை காண்பித்துள்ளார். மேலும் விடுதியின் மீது வழக்குபதிவு செய்யாமல் இருக்க மாதம் ரூ.30 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என கூறி விட்டு சென்றுள்ளார்.

Also Read: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்திய பிளீச்சிங் பவுடர் விஷவாயுவாக மாறிய விபரீதம்... 3 பேர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Kadagam Rasipalan 84047989