சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.168 குறைந்து சவரன் ரூ. 40,232-க்கு விற்பனை



சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் போட்டிபோட்டு அதிகரித்து வந்தது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தையும் தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனினும் சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இந்நிலையில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Kadagam Rasipalan 84047989